அகமுடையார் சங்க தலைவர்கள் மற்றும் பிரமுகர்களுடன்
1-அண்ணன் ஸ்ரீபதிG.செந்தில் குமார் அவர்கள் அகமுடையார் ஒற்றுமை தளத்தின் நிர்வாகியான (மு.சக்தி கணேஷ்) ஆக்கிய என்னை எனது இல்லத்தில் ( 29-09-2020 ) சந்திந்த பொது எடுத்த படம்.
2- அகமுடையார் இயக்கங்களின் முன்னோடி அண்ணன் திரு.ஜெயமணி அகமுடையார் அவர்களை எனது திருமங்கலம் வீட்டில் வரவேற்ற போது
3- மக்கள் மருத்துவர் டாக்டர் சரவணன் அவர்களிடமிருந்து மரியாதை பெற்றுக்கொண்ட போது ( உடன் அவர்கள் அண்ணன் வழக்கறிஞர் யோக நாதன் அவர்கள் , மேலமண்டு அகமுடையார் சங்க தலைவர் அண்ணன் திரு. துர்க்கா தேவன் அவர்கள் ,அகமுடையார் அரண் நிறுவனர் திரு.பாலமுருகன் அவர்கள்)




Admin
Delete Comment
Are you sure that you want to delete this comment ?
Admin
Delete Comment
Are you sure that you want to delete this comment ?