அகமுடையார் சாதியினருக்கு மட்டுமான சோசியல் நெட்ஒர்க் தளம். இன்னும் சரியாகவும் விளக்கமாகவும் சொன்னால் இது அகமுடையார் தந்தைக்கு பிறந்த அகமுடையார் சாதியை சேர்ந்தவர்களுக்கான சோசியல் நெட்ஒர்க் தளம் ஆகும்.

இந்த தளத்தில் உள்ள தகவல்கள் கூகிள் சர்ச்சில் ( தேடலில் தெரியாது) என்பதால் இங்கு பதியப்படும் தகவல்கள் ஆன்லைனில் தெரியும் என்று கவலைப்பட தேவையில்லை.