சகோதர, சகோதரிகளே வணக்கம்,
நான் உங்கள் பாண்டியராஜன். சிவகாசியில் கடந்த 12 வருடங்களாக பட்டாசு தொழில் செய்து வருகிறேன். நமது அகமுடையார் சமூக குழுவில் இணைந்ததில் மிக்க மகிழ்ச்சி.
எங்கள் நிறுவனத்தின் பெயர் ஸ்ரீ லக்ஷ்மி ஏஜென்சீஸ். நமது சமூகத்தை சேர்ந்தவர்கள் பட்டாசுகள் வாங்க விரும்பினால், எங்களை 94427 49794 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் அல்லது எங்கள் இணையதளமான https://crackers-online.com/products.php மூலம் ஆர்டர் செய்யலாம்.
ஒரு சிறிய தொழிலாகிய எங்களுக்கு உங்களின் ஆதரவு கிட்டும் என நம்புகிறேன். நன்றி.
